குலசேகரன்பட்டினம் ஸ்ரீ கருங்காளி அம்மன் கோவில் கொடை விழா

குலசேகரன்பட்டிணம் ஸ்ரீகருங்காளி அம்மன் திருக்கோவிலில் ஆடிக்கொடை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. 29-7-2019 திங்கட்கிழமை அன்று இரவு மாக்காப்பு தீபாராதனை மற்றும் விளக்கு பூஜை நடைபெற்றது. 30-7-2019 செவ்வாய்க் கிழமை அன்று பகல் 12 மணிக்கு அம்மன் கும்பம் வடிவில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் கும்பம் திருவீதி உலா வருதல் நடைபெற்றது. மீண்டும் இரவு 12 மணிக்கு அம்மனுக்கு இரவு நேர பூஜை நடைபெற்று பின்னர் கும்பம் மற்றும் அக்னிச்சட்டி எடுத்தல் நடைபெற்றது. 31-7-2019 காலையில் முளைப்பாரி கரைத்தால் மற்றும் அன்னதானம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை விழாக்கமிட்டியினர் செய்திருந்தனர்...
கோவில் கொடை வீடியோவைக் காண கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யவும்...
https://youtu.be/CtNksGoik2g



Comments