ொரோனா நோய் தொற்று காரணமாக இந்த வருட தசரா திருவிழா பக்தர்களுக்கு அனுமதியின்றி கடும் கட்டுப்பாடுகளுடன் நடந்து வருகிறது. 2ம் திருநாள் முதல் 9ம் திருநாள் வரை நாள் ஒன்றுக்கு 8000 பக்தர்கள் வரை அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே தசரா திருவிழாவை நேரில் காண முடியாத இந்த நேரத்தில் பக்தர்களின் மனக்குறைகளை களையும் விதத்தில் யூடியூப் சேனல் மூலம் நேரலையில் தசரா திருவிழாவை தங்கு தடையின்றி காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த யூடியூப் சேனல் மூலம் தினந்தோறும் கோவிலில் நடைபெறும் அபிஷேக ஆராதனைகள், பூஜைகள், சப்பர பவனி ஆகியவற்றை நேரலையில் கண்டு களிக்கலாம்.
Subscribe our channel to see Dasara Live Streaming
மேலும் சூரசம்ஹார நிகழ்வையும் நேரலையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நல்லதை கேள் யூடியூப் சேனலை Subscribe செய்வதன் மூலம் நேரலையில் தசரா திருவிழாவை காணலாம்...
Click here to see Dasara Live Streaming
Comments
Post a Comment